இரண்டாம் கட்ட இளைஞர் சங்கத்தில் பதிவு செய்யுமாறு இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள ட்விட்டரைப் பகிர்ந்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"முதல் கட்ட இளைஞர் சங்க நடவடிக்கைகளில் பகிரப்பட்ட பல்வேறு அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்களை நான் பார்த்து வருகிறேன், அவை ' ஒரே பாரதம் உன்னத பாரதம் ' என்ற உணர்வை வலுப்படுத்த சிறந்த வழியாகும். இப்போது, 2 வது கட்டத்திற்கு பதிவு செய்யுமாறு இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
I have been seeing wonderful pictures and videos of the various #YuvaSangam exchanges held in Phase 1 and they have been excellent ways to deepen the spirit of 'Ek Bharat Shreshtha Bharat.' Now, I would urge youngsters to register for the 2nd phase... https://t.co/3m9wBfcx9b https://t.co/zXMdfx9u8A
— Narendra Modi (@narendramodi) April 7, 2023