ஏப்ரல் 24-ல் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி அடிப்படையில் நமோ செயலியில் நடைபெறும்  இரண்டு வினாடி-வினாக்களில் மக்கள் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மக்கள் எந்த இடத்தில் வினாடி வினாவில் பங்கேற்பது என்பதற்கான இணைப்பையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

இம்முறை, நேற்றைய மனதின் குரல் அடிப்படையில் நமோ செயலியில் ஒன்றல்ல, இரண்டு வினாடி வினாக்கள் இடம் பெறுகிறது. அதில் ஒன்று ஒட்டுமொத்த நிகழ்ச்சி பற்றியது, இரண்டாவது வினாடி வினா இந்தியாவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் பற்றியது.  இரண்டிலும் பங்கேற்பீர் என்று தெரிவித்துள்ளார்.

narendramodi.in/museumquiz

narendramodi.in/mkbquiz

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Luxury housing sales in Delhi NCR climb 9% in H1 2025 to 5168 units; Gurugram tops: JLL

Media Coverage

Luxury housing sales in Delhi NCR climb 9% in H1 2025 to 5168 units; Gurugram tops: JLL
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 06, 2025
August 06, 2025

From Kartavya Bhavan to Global Diplomacy PM Modi’s Governance Revolution