PM to visit Kaziranga National Park
PM to participate in ‘Viksit Bharat Viksit North East’ programme in Itanagar
PM to inaugurate, dedicate and lay the foundation stone of multiple development projects worth Rs 55,600 crore in Manipur, Meghalaya, Nagaland, Sikkim, Tripura and Arunachal Pradesh
PM to lay the foundation stone of Dibang Multipurpose Hydropower Project in Arunachal Pradesh
PM to dedicate Sela Tunnel to the nation; Tunnel will provide all weather connectivity to Tawang; Foundation stone of the Tunnel was laid by the PM in February 2019
For strengthening industrial development in Northeast, PM to launch UNNATI scheme worth about Rs 10,000 crore
PM to inaugurate Sabroom Land Port; it will facilitate movement of passengers and cargo between Indian and Bangladesh; Foundation stone of this project was also laid by PM in March 2021
Sectors like rail, road, health, housing, education, IT, Power, Oil and Gas to get boost in North East
PM to unveil the statue of renowned Ahom general Lachit Borphukan in Jorhat
PM to inaugurate, dedicate and lay the foundation stone of multiple development projects worth more than Rs 17,500 Crore in Assam
PM to inaugurate about 5.5 lakh homes built under PMAY-G across Assam
Rail, Health and Oil and Gas to also be major focus areas in Assam
PM to particpate in ‘Viksit Bharat Viksit West Bengal’ programme in Siliguri
PM to inaugurate and dedicate to nation multiple projects of rail and road sector worth more than Rs. 4500 crores in West Bengal
PM to perform Darshan and Pooja at Shri Kashi Vishwanath Temple, Varanasi
PM to inaugurate, dedicate and lay the foundation stone of multiple development initiatives worth more than Rs 42,000 crore in UP
In a major boost to Aviation sector of the country, PM to inaugurate and lay the foundation stone of new terminal buildings of 15 airports across the country
PM to inaugurate Light House Projects (LHP) in Lucknow and Ranchi; foundation stone of these LHPs was laid by the PM in January 2021
Rail and road infrastructure to get strengthened in UP as projects worth more than Rs 27,000 crore will be taken up
PM to dedicate to nation about 744 rural road projects under PMGSY worth more than Rs 3700 crore in UP
PM to disburse first instalment under Mahatari Vandana Yojana in Chhattisgarh

2024 மார்ச் 8-10 தேதிகளில் பிரதமர் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்

மார்ச் 8 அன்று பிரதமர் அசாம் செல்கிறார். மார்ச் 9 அன்று காலை 5.45 மணியளவில் பிரதமர் காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு வருகை தருகிறார். காலை 10:30 மணிக்கு, இட்டாநகரில், அவர் 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த வடகிழக்கு' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்,

அங்கு அவர் சேலா சுரங்கப்பாதையை தேசத்திற்கு அர்ப்பணித்து, சுமார் ரூ .10,000 கோடி மதிப்புள்ள உன்னதி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ .55,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.

பிற்பகல் 12.15 மணியளவில் ஜோர்ஹாட் சென்றடையும் பிரதமர், புகழ்பெற்ற அஹோம் தளபதி லச்சித் போர்புகனின் அற்புதமான சிலையை திறந்து வைக்கிறார். ஜோர்ஹாட்டில் நடைபெறும் பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார், அசாமில் ரூ .17,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.

அதன் பின்னர் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு செல்லும் பிரதமர், அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேற்கு வங்கத்தில் சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். இரவு 7 மணியளவில் பிரதமர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்கிறார். வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் அவர் தரிசனம்  செய்கிறார். பூஜையிலும் பங்கேற்கிறார்.

மார்ச் 10 ஆம் தேதி, நண்பகல் 12 மணியளவில், ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார், அங்கு அவர் உத்தரப்பிரதேசத்தில் ரூ .34,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார், நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:15 மணியளவில் வாரணாசிக்கு செல்லும் பிரதமர், சத்தீஸ்கரில் மகாதாரி வந்தனா  திட்டத்தின் கீழ் முதல் தவணையை காணொலிக் காட்சி மூலம் வழங்க உள்ளார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi