Quoteஉலகளாவிய முதல்முயற்சியாக 108-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் புனிதமான ஜெயின் மந்திர உச்சரிப்பு மூலம் அமைதி, ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தை பெறுவதற்காகப் பங்கேற்க உள்ளனர்

புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏப்ரல் 9 அன்று காலை 8 மணியளவில் நவ்கார் மகாமந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

நவ்கர் மகாமந்திர தினம் என்பது ஆன்மீக நல்லிணக்கம் மற்றும் அறநெறி பிரக்ஞையின்  முக்கியமான கொண்டாட்டமாகும். இது சமண மதத்தில் மிகவும் மதிக்கப்படுகின்ற மற்றும் உலகளாவிய மந்திரமான நவ்கர் மகாமந்திரத்தின் கூட்டு உச்சரிப்பின் மூலம் மக்களை ஒன்றிணைக்க முற்படுகிறது.

அகிம்சை, பணிவு மற்றும் ஆன்மீக உயர்வு ஆகிய கொள்கைகளில் வேரூன்றிய இந்த மந்திரம் அறிவொளி பெற்ற மனிதர்களின் நல்லொழுக்கங்களுக்கு மரியாதை செலுத்துகிறது. மேலும் அக உலக மாற்றத்தை ஊக்குவிக்கிறது. சுய ஒழுக்கம், சகிப்புத்தன்மை மற்றும் கூட்டு நல்வாழ்வு ஆகியவற்றின் மதிப்புகளைப் போற்றும் வகையில் இந்த தினம் அனைத்து தனிநபர்களையும் ஊக்குவிக்கிறது. 108-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான உலகளாவிய நிகழ்ச்சியில் இணைகிறார்கள்.

 

  • Komal Bhatia Shrivastav July 07, 2025

    jai shree ram
  • Anup Dutta July 02, 2025

    🙏🙏🙏
  • Gaurav munday May 24, 2025

    💟
  • ram Sagar pandey May 18, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹जय श्रीराम 🙏💐🌹
  • Jitendra Kumar May 17, 2025

    🙏🙏🙏
  • khaniya lal sharma May 16, 2025

    🙏🚩🚩🚩🙏🚩🚩🚩🙏🚩🚩🚩🙏
  • Dalbir Chopra EX Jila Vistark BJP May 13, 2025

    ओऐए
  • Yogendra Nath Pandey Lucknow Uttar vidhansabha May 11, 2025

    Jay shree Ram
  • ram Sagar pandey May 11, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय माता दी 🚩🙏🙏
  • MUKESH KUMAR SHARMA May 06, 2025

    जय हो
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India’s urban boom an oppurtunity to build sustainable cities: Former housing secretary

Media Coverage

India’s urban boom an oppurtunity to build sustainable cities: Former housing secretary
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 13, 2025
July 13, 2025

From Spiritual Revival to Tech Independence India’s Transformation Under PM Modi