மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு, மக்கள் மருந்தகங்களின் உரிமையாளர்கள், மக்கள் மருந்தக திட்டத்தின் பயனாளிகளுடன் மார்ச் 7ம் தேதி மதியம் 12.30 மணிக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.  இந்த கலந்துரையாடலை தொடர்ந்து, ‘‘மக்கள் மருந்தகம் - நிறைவான பயன்’’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகிறார். 

பொது மருந்துகளின் பயன்பாடு மற்றும் மக்கள் மருந்தக திட்டத்தின் பயன்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, மக்கள் மருந்தக வாரம், நாடு முழுவதும்  மார்ச் 1ம் தேதி முதல்  கொண்டாடப்படுகிறது.  இந்த வாரத்தில் மக்கள் மருந்தக உறுதி யாத்திரை, தாய் சக்தி சம்மான், குழந்தைகளுக்கான மக்கள் மருந்தகம்,  மக்கள் மருந்தக விழிப்புணர்வு திட்டம்,  வாருங்கள்- மக்கள் மருந்தக நண்பராகுங்கள், மக்கள் மருந்தக ஆரோக்கிய மேளா போன்ற திட்டங்கள் இந்த வாரத்தில் நடத்தப்படுகின்றன. 

மக்களுக்கு மருந்துகள் மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும். நாடு முழுவதும், தற்போது 8,600க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள்  உள்ளன.

 

  • Vivek Kumar Gupta April 26, 2022

    जय जयश्रीराम
  • Vivek Kumar Gupta April 26, 2022

    नमो नमो.
  • Vivek Kumar Gupta April 26, 2022

    जयश्रीराम
  • Vivek Kumar Gupta April 26, 2022

    नमो नमो
  • Vivek Kumar Gupta April 26, 2022

    नमो
  • Kushal shiyal March 28, 2022

    🙏
  • ranjeet kumar March 25, 2022

    jay sri ram🙏🙏🙏🙏
  • Er Bipin Nayak March 25, 2022

    #AatmaNirbharBharat के निर्माण की दिशा में स्वास्थ्य सेवा क्षेत्र में एक बड़ी उपलब्धि! अब 1,00,000 से अधिक आयुष्मान भारत स्वास्थ्य और कल्याण केंद्र (AB-HWCs) टेलीकंसल्टेशन सेवाओं से लैस हैं।
  • Jayantilal Parejiya March 13, 2022

    Jay Hind 7
  • Raj Kishor Tiwari Bjp March 11, 2022

    उत्तर प्रदेश, उत्तराखंड, गोवा, मणिपुर के विधानसभा चुनाव-2022 में भाजपा को अपार समर्थन देने के लिए सभी प्रदेशों की देवतुल्य जनता का हार्दिक आभार एवं सभी कार्यकर्ताओं का अभिनंदन।
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 9, 2025
March 09, 2025

Appreciation for PM Modi’s Efforts Ensuring More Opportunities for All