நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி  காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இந்த இரண்டு நாள் மாநாட்டை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  இந்திய சட்டம் மற்றும் நீதி பரிபாலனம் தொடர்பான விஷயங்கள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் விவாதிப்பதற்கான ஒரு பொது தளத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது சிறப்பான நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், புதிய யோசனைகளை தெரிவிக்கவும், இதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்த மாநாடு வழிவகுக்கும்.

  விரைவான  நீதி வழங்குவதற்கான மத்தியஸ்தம், ஒட்டுமொத்த சட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பழமையான, காலத்திற்கு ஒவ்வாத  சட்டங்களை அகற்றுதல், நீதி அணுக்கத்தை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், விரைவான பைசலை உறுதி செய்தல், சிறந்த மத்திய, மாநில ஒத்துழைப்புக்கான மாநில மசோதாக்கள் தொடர்பான விஷயங்களில் சமச்சீர் நிலையை கொண்டு வருதல், மாநில சட்ட முறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட மாற்று தாவா தீர்வுகள் போன்ற   தலைப்புகளில் இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும்.

 

  • Gudemalla Lokendra nath October 16, 2022

    SIMILAR MURDERS had occured to scare people in Sasanakota and Chowkir.peace loving people are the targets.
  • Krishan Kumar Parashar October 16, 2022

    nmo
  • Venkatesapalani Thangavelu October 15, 2022

    Excellent Mr.PM Shri Narendra Modi Ji, your work culture is much resolute yo ensure holistic happiness to people. Your proposed meetings with Law Ministers and Law Secretaries, is a part of effective work culture, which spotlights the evolving modern day challenges in Law & Order and likely ways and means to stay fit to implement Law in Governace. India salutes and stands with you Our PM Shri Narendra Modi Ji in every aspect to get staged holistically well Developed India
  • KARTAR SINGH Rana October 15, 2022

    परम आदरणीय प्रधानमंत्री जी सादर प्रणाम, प्रातः चरण वंदना!! 🙏
  • KALYANASUNDARAM S B October 15, 2022

    Jai Modi Ji Sarkar 🇮🇳🇮🇳🇮🇳👍
  • KALYANASUNDARAM S B October 15, 2022

    Namo Namo 🙏🇮🇳🇮🇳🙏
  • KALYANASUNDARAM S B October 15, 2022

    Jai Bjp
  • KALYANASUNDARAM S B October 15, 2022

    🇮🇳 Jai Bharath 🇮🇳🇮🇳
  • KALYANASUNDARAM S B October 15, 2022

    🇮🇳 Namo Bharath 🇮🇳🇮🇳
  • KALYANASUNDARAM S B October 15, 2022

    Namo Namo 🙏🙏🙏
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Over 28 lakh companies registered in India: Govt data

Media Coverage

Over 28 lakh companies registered in India: Govt data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Chhatrapati Shivaji Maharaj on his Jayanti
February 19, 2025

The Prime Minister, Shri Narendra Modi has paid homage to Chhatrapati Shivaji Maharaj on his Jayanti.

Shri Modi wrote on X;

“I pay homage to Chhatrapati Shivaji Maharaj on his Jayanti.

His valour and visionary leadership laid the foundation for Swarajya, inspiring generations to uphold the values of courage and justice. He inspires us in building a strong, self-reliant and prosperous India.”

“छत्रपती शिवाजी महाराज यांच्या जयंतीनिमित्त मी त्यांना अभिवादन करतो.

त्यांच्या पराक्रमाने आणि दूरदर्शी नेतृत्वाने स्वराज्याची पायाभरणी केली, ज्यामुळे अनेक पिढ्यांना धैर्य आणि न्यायाची मूल्ये जपण्याची प्रेरणा मिळाली. ते आपल्याला एक बलशाली, आत्मनिर्भर आणि समृद्ध भारत घडवण्यासाठी प्रेरणा देत आहेत.”