இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்று சிறப்பித்த எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 74-வது குடியரசு தின விழாவில் அதிபர் எல்-சிசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், பங்கேற்று சிறப்பித்தமைக்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்- சிசிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I am grateful to President Abdel Fattah el-Sisi for gracing this year’s Republic Day celebrations with his august presence.@AlsisiOfficial pic.twitter.com/S58TP4msSo
— Narendra Modi (@narendramodi) January 26, 2023