Quoteஇஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்களின் விளைவாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்
Quoteஇந்தக் கடினமான தருணத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகத் துணை நிற்கிறார்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்
Quoteபயங்கரவாதத்தை இந்தியா வன்மையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது என்பதைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
Quoteஇஸ்ரேலில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்திற்கும் பிரதமர் நேதன்யாகு பிரதமரிடம் உறுதியளித்தார்

இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த பிரதமர், இந்தக் கடினமான தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதுணையாக  இருப்பதாகத் தெரிவித்தார்.

 

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் இந்தியா வன்மையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கிறது  உறுதிபட தெரிவித்தார்.

 

இஸ்ரேலில் உள்ள இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். அதற்குப் பிரதமர் நேதன்யாகு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பதாக உறுதியளித்தார்.

 

இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

 

  • Longsing Teron October 14, 2023

    दोस्ती सलामत रहे
  • sanjeev chaturvedi October 13, 2023

    thanks bharat mata kee jai sunate hee Pakistan kee ho jati hai kshay view leader board sanjiv chaturvedi
  • sanjeev chaturvedi October 13, 2023

    thanks tapbal sankar karayi sanhara tapbal vishnu lehi Avatara tapbal brahma rachayi sansara Har. har mahadev nama hai pyara bharat ke Pradhan mantri ka Pradhan mantri view leader board sanjiv chaturvedi
  • sanjeev chaturvedi October 13, 2023

    thanks Akela ko sab pela thanks kisi ka kuchh nahee kar payega bharat modi saport sab ko dhakela
  • sanjeev chaturvedi October 13, 2023

    thanks for Modi ke Achchhe karm hai bharm hai tab gareeb majadur kisan ke ummeed mumkin hai jaise dhanya hai modi nij dharm na tarayi vivas hai birodhi kuchh na karayi view leader board sanjiv chaturvedi
  • sanjeev chaturvedi October 13, 2023

    thanks global khada hai naree ke Shakti bhakti ke karan. jaise devi pooji pad kamal tumhare sur nar Muni sab hohi sukhare understand what naree shakti and bhakti bharat ke Pradhan mantri ka Pradhan mantri view leader board sanjiv chaturvedi
  • sanjeev chaturvedi October 13, 2023

    thanks bharat vishvguru ka karan janiye 2022 me korona kal me. pran mere bhale chale jay Modi ne lalakara tha gareeb majabur majadur kisan. ke. vidirn kaleje ko Modi ne ubara tha videsho me korona ka injekshan pahuchakar nam Apana kamaya tha tab vishva guru ka sapana bharat me sakar banaya tha bharat ke Pradhan mantri ka Pradhan mantri view leader board sanjiv chaturvedi
  • sanjeev chaturvedi October 13, 2023

    thanks Ram shabd ka Arth samajho Rama nam ko let hee sakal pap jal jay se ravi ke Uday se Andhakar mit jay and jaise Modi ke Uday se. birodhi vilin ho jay view leader board sanjiv chaturvedi
  • prashanth simha October 11, 2023

    Get rid of savages & barbarians… they are also cowards & liars. No excuse to brutality… get rid of them
  • बलवंत कुमार सिंह October 11, 2023

    इजराइल का सपोर्ट कीजिए बहुत अच्छा देश है ज यह अकेला ही सबको देख लेगा
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Commercial LPG cylinders price reduced by Rs 41 from today

Media Coverage

Commercial LPG cylinders price reduced by Rs 41 from today
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi encourages young minds to embrace summer holidays for Growth and Learning
April 01, 2025

Extending warm wishes to young friends across the nation as they embark on their summer holidays, the Prime Minister Shri Narendra Modi today encouraged them to utilize this time for enjoyment, learning, and personal growth.

Responding to a post by Lok Sabha MP Shri Tejasvi Surya on X, he wrote:

“Wishing all my young friends a wonderful experience and a happy holidays. As I said in last Sunday’s #MannKiBaat, the summer holidays provide a great opportunity to enjoy, learn and grow. Such efforts are great in this endeavour.”