ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே ஷின்சோ மீதான தாக்குதல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“எனது இனிய நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன். எங்களின் நினைவுகளும், பிரார்த்தனைகளும் அவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் ஜப்பான் மக்கள் மீதும் உள்ளன. ”
Deeply distressed by the attack on my dear friend Abe Shinzo. Our thoughts and prayers are with him, his family, and the people of Japan.
— Narendra Modi (@narendramodi) July 8, 2022