கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமது அரசு கடந்து வந்த வளர்ச்சிப் பயணத்தை வெளிப்படுத்தும் இணையதள லிங்க்-கை பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :
"நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அளித்துள்ளோம். nm-4.com/9yrsofseva என்ற இணையதள முகவரிக்குள் சென்று நமது வளர்ச்சிப் பயணத்தை பார்வையிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மக்கள் எத்தகைய பயனை அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. #9YearsOfSeva"
9 years of unwavering dedication to the nation’s growth.
— Narendra Modi (@narendramodi) May 30, 2023
I invite everyone to visit this site https://t.co/jWxyZLPPcU to get a glimpse of our development journey. It also gives an opportunity to highlight how people have benefited from various Government schemes. #9YearsOfSeva