சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“ஆற்றலையும், உற்சாகத்தையும் விரும்புகிறேன்”
Loving the energy and vibrancy. https://t.co/pQmra6fGf1
— Narendra Modi (@narendramodi) April 18, 2023