பனைமரத் தோரணை என்று கூறப்படும் தடாசனா குறித்த வீடியோ காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ள 10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பகிரப்பட்டுள்ள இந்த வீடியோக் காட்சியில் நின்ற நிலையில் செய்யப்படும் ஆசனத்தை எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதனால் ஏற்படும் ஆரோக்கியப் பயன்கள் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“தடாசனா உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். அது அதிக வலிமையையும் சிறந்த ஒழுங்குமுறையையும் உறுதி செய்யும்”.
Tadasana is very good for the body. It will ensure more strength and better alignment. pic.twitter.com/6i5rp6CbXD
— Narendra Modi (@narendramodi) June 13, 2024
ताड़ासन का नियमित अभ्यास बहुत फायदेमंद है। इससे जहां शरीर को ज्यादा ताकत मिलती है, वहीं संतुलन बनाना भी आसान हो जाता है। pic.twitter.com/C8hvZeIvEJ
— Narendra Modi (@narendramodi) June 13, 2024