மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் பூரி எழுதியுள்ள கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“அமிர்த காலத்தில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் பாரம்பரிய எரிபொருட்களுடன் இணைந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் எவ்வாறு முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் பூரியின் கட்டுரை எடுத்துரைக்கிறது... அவசியம் வாசிக்கவும்!”
Union Minister @HardeepSPuri articulates how renewable energy along with traditional fuels is the key to India's energy security in Amrit Kaal... Do read! https://t.co/htvQpSDlwJ
— PMO India (@PMOIndia) March 14, 2023