தேர்வு குறித்த மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் தேர்வு பற்றிய உரையாடலில் மந்திரங்கள் மற்றும் செயல்பாடுகளின் சுவையான தொகுப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“இது தேர்வு காலம். நமது #தேர்வு வீரர்கள் தேர்வுத் தயாரிப்புகளில் மூழ்கி இருப்பதால், மந்திரங்கள் மற்றும் செயல்பாடுகளின் சுவையான தொகுப்பைப் பகிர்ந்துகொள்வது, தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்கவும், தேர்வுகளைக் கொண்டாடவும் உதவும். இதனைப் பாருங்கள்…”
It is exam season and as our #ExamWarriors are immersed in exam preparations, sharing an interesting repository of Mantras and activities that will help ease exam stress and also help celebrate exams. Have a look…https://t.co/EegBatayuJ
— Narendra Modi (@narendramodi) January 12, 2023