மேகாலயா மற்றும் நாகாலாந்தில் புதிய அரசுகளின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று வடகிழக்குப் பகுதிக்குச் சென்றிருந்ததன் முக்கிய அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்தார். திரிபுராவில் இன்று நடைபெறவிருக்கும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்பார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“நேற்று வடகிழக்குப் பகுதியில் அமைந்த சிறப்பான நாளின் முக்கிய அம்சங்கள். திரிபுராவில் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் இன்று கலந்து கொள்வேன்.”
Highlights from a special day in the Northeast yesterday. Will be in Tripura today to attend the oath taking of the new Government there. pic.twitter.com/TjDHEktG22
— Narendra Modi (@narendramodi) March 8, 2023