படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“இன்று நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் காட்சிகள்.”
Glimpses from ‘Beating the Retreat’ Ceremony earlier today. pic.twitter.com/Owv2tBJEgu
— Narendra Modi (@narendramodi) January 29, 2023