இன்று உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை” என்ற கருத்தை குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, மகாத்மா காந்தி மிதிவண்டி ஓட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
“சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, இன்று உலக மிதிவண்டி தினம், நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த மகாத்மா காந்தியை விட சிறந்தவர் யார்”.
Lifestyle for Environment (LIFE).
— Narendra Modi (@narendramodi) June 3, 2022
It is World Bicycle Day today and who better than Mahatma Gandhi to take inspiration from to lead a sustainable and healthy lifestyle. pic.twitter.com/r6hclQGjkd