மனதின் குரல் கடந்த அத்தியாயத்தின் அடிப்படையிலான இதழை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு, ஆயுர்வேத ஸ்டார்ட் அப்கள், தண்ணீர் சேமிப்பு, பாரம்பரிய கண்காட்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் நாம் விவாதித்த கடந்த மாத மனதின் குரல் அடிப்படையிலான சுவையான இதழை இங்கு காணலாம். வரும் 24-ந்தேதி அடுத்த அத்தியாயத்தில் சேருங்கள்.
https://davp.nic.in/ebook/mib/MannKiBaat_Hindi/index.html"
Here is an interesting magazine on last month’s #MannKiBaat in which we discussed diverse topics like India’s exports jump, Ayurveda start-ups, water conservation and traditional fairs. Do join the next episode on the 24th. https://t.co/zXUYIrR3bk
— Narendra Modi (@narendramodi) April 17, 2022