லடாக்கில் உள்ள துர்தக் மக்களின் தூய்மை இந்தியா இயக்கம் மீதான ஆர்வம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வணக்கம் தெரிவித்துள்ளார்.
ஏ ஏன் ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியைப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்;
"லடாக்கில் உள்ள துர்தக் மக்கள், இந்தியாவில் தூய்மையை பராமரிப்பதற்காக அவர்களது ஒன்றிணைந்த ஆர்வத்திற்காகவும் தொலைநோக்குப் பார்வைக்காகவும் அவர்களை வணங்குகிறேன்."
I salute the people of Turtuk in Ladakh for the passion and vision with which they have come together to keep India Swachh. https://t.co/voyYb0iZvV
— Narendra Modi (@narendramodi) October 3, 2022