பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹுவுடன்  தொலைபேசியில்  இன்று  பேச்சு  நடத்தினார்.

திரு நேதன்யாஹு, இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் அவரது பதவிக் காலம் வெற்றிகரமாக அமையவும் பிரதமர்  திரு நரேந்திர  மோடி வாழ்த்துத்  தெரிவித்தார்.

அண்மைக் கால ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான உத்தி ரீதியான கூட்டு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.  பல்வேறு துறைகளில் உத்திசார் ஒத்துழைப்பை  மேலும்  வலுப்படுத்த  இருவரும்  ஒப்புக்கொண்டனர்.

இஸ்ரேல் பிரதமர் திரு நேதன்யாஹுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர  மோடி  அழைப்பு  விடுத்தார்.

 

  • Rabindr Biswal January 19, 2023

    very nice congratulations ji namo namo ji zindabad PM ji and Israel PM ji
  • Rabindr Biswal January 18, 2023

    congratulations PM ji and Israel PM ji zindabad for very nice agreement
  • Rabindr Biswal January 15, 2023

    congratulations Israel PM ji Jai shree ram
  • Rabindr Biswal January 14, 2023

    Very nice congratulations PM Modi 's to have a great welcome to President of Israel PM Netanyahu, for future tour to India , Many a thanks ji
  • 1133 January 14, 2023

    नटराज 🖊🖍पेंसिल कंपनी दे रही है मौका घर बैठे काम करें 1 मंथ सैलरी होगा आपका ✔30000 एडवांस 10000✔मिलेगा पेंसिल पैकिंग करना होगा खुला मटेरियल आएगा घर पर माल डिलीवरी पार्सल होगा अनपढ़ लोग भी कर सकते हैं पढ़े लिखे लोग भी कर सकते हैं लेडीस 😍भी कर सकती हैं जेंट्स भी कर सकते हैं,9887964986 Call me 📲📲 ✔ ☎व्हाट्सएप नंबर☎☎ आज कोई काम शुरू करो 24 मां 🚚डिलीवरी कर दिया जाता है एड्रेस पर✔✔✔ 9887964986
  • Ram Kumar Singh January 12, 2023

    jai shree Ram 🙏🙏🙏🙏
  • Sabhajeet Verma January 12, 2023

    श्रीमान जी आप है तो सब मुमकिन है
  • Bhagat Ram Chauhan January 12, 2023

    जय भारत जय इस्रेल
  • Bhagat Ram Chauhan January 12, 2023

    हार्दिक बधाई एवं शुभकामनाएं
  • Ranjeet Kumar January 12, 2023

    congratulations🎉🥳👏
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
When Narendra Modi woke up at 5 am to make tea for everyone: A heartwarming Trinidad tale of 25 years ago

Media Coverage

When Narendra Modi woke up at 5 am to make tea for everyone: A heartwarming Trinidad tale of 25 years ago
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in the devastating floods in Texas, USA
July 06, 2025

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over loss of lives, especially children in the devastating floods in Texas, USA.

The Prime Minister posted on X

"Deeply saddened to learn about loss of lives, especially children in the devastating floods in Texas. Our condolences to the US Government and the bereaved families."