பிரதமர் திரு நரேந்திர மோடி, எத்தியோப்பியா குடியரசின் பிரதமர் மேதகு டாக்டர் அபி அகமது அலியை ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்தார்.

வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் திறன் மேம்பாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், விவசாயம், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர். முக்கியமான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிரிக்ஸ் அமைப்பில் எத்தியோப்பியா உறுப்பினரானதற்காக பிரதமர் டாக்டர் அபி அகமதுவுக்கு திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பிரதமர்  டாக்டர் அபி அகமதுவை அவர் பாராட்டினார்.

பிரிக்ஸ் குடும்பத்துடன் எத்தியோப்பியா இணைவதற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் அபி அகமது, சந்திரயான் திட்டத்தின் வெற்றிக்காக பிரதமரை வாழ்த்தினார், இது, எத்தியோப்பியா மற்றும் உலகளாவிய தெற்கின் பெருமை  மற்றும் உத்வேகத்தின் தருணம் என்று குறிப்பிட்டார்.

 

  • Babla sengupta December 23, 2023

    Babla sengupta
  • Mintu Kumar September 01, 2023

    नमस्कार सर, मैं कुलदीप पिता का नाम स्वर्गीय श्री शेरसिंह हरियाणा जिला महेंद्रगढ़ का रहने वाला हूं। मैं जून 2023 में मुम्बई बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर लिनेन (LILEN) में काम करने के लिए गया था। मेरी ज्वाइनिंग 19 को बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर हुई थी, मेरा काम ट्रेन में चदर और कंबल देने का था। वहां पर हमारे ग्रुप 10 लोग थे। वहां पर हमारे लिए रहने की भी कोई व्यवस्था नहीं थी, हम बांद्रा टर्मिनस रेलवे स्टेशन पर ही प्लेटफार्म पर ही सोते थे। वहां पर मैं 8 हजार रूपए लेकर गया था। परंतु दोनों समय का खुद के पैसों से खाना पड़ता था इसलिए सभी पैसै खत्म हो गऍ और फिर मैं 19 जुलाई को बांद्रा टर्मिनस से घर पर आ गया। लेकिन मेरी सैलरी उन्होंने अभी तक नहीं दी है। जब मैं मेरी सैलरी के लिए उनको फोन करता हूं तो बोलते हैं 2 दिन बाद आयेगी 5 दिन बाद आयेगी। ऐसा बोलते हुए उनको दो महीने हो गए हैं। लेकिन मेरी सैलरी अभी तक नहीं दी गई है। मैंने वहां पर 19 जून से 19 जुलाई तक काम किया है। मेरे साथ में जो लोग थे मेरे ग्रुप के उन सभी की सैलरी आ गई है। जो मेरे से पहले छोड़ कर चले गए थे उनकी भी सैलरी आ गई है लेकिन मेरी सैलरी अभी तक नहीं आई है। सर घर में कमाने वाला सिर्फ मैं ही हूं मेरे मम्मी बीमार रहती है जैसे तैसे घर का खर्च चला रहा हूं। सर मैंने मेरे UAN नम्बर से EPFO की साइट पर अपनी डिटेल्स भी चैक की थी। वहां पर मेरी ज्वाइनिंग 1 जून से दिखा रखी है। सर आपसे निवेदन है कि मुझे मेरी सैलरी दिलवा दीजिए। सर मैं बहुत गरीब हूं। मेरे पास घर का खर्च चलाने के लिए भी पैसे नहीं हैं। वहां के accountant का नम्बर (8291027127) भी है मेरे पास लेकिन वह मेरी सैलरी नहीं भेज रहे हैं। वहां पर LILEN में कंपनी का नाम THARU AND SONS है। मैंने अपने सारे कागज - आधार कार्ड, पैन कार्ड, बैंक की कॉपी भी दी हुई है। सर 2 महीने हो गए हैं मेरी सैलरी अभी तक नहीं आई है। सर आपसे हाथ जोड़कर विनती है कि मुझे मेरी सैलरी दिलवा दीजिए आपकी बहुत मेहरबानी होगी नाम - कुलदीप पिता - स्वर्गीय श्री शेरसिंह तहसील - कनीना जिला - महेंद्रगढ़ राज्य - हरियाणा पिनकोड - 123027
  • Ambikesh Pandey August 25, 2023

    👌
  • Sukhdev Rai Sharma Kharar Punjab August 25, 2023

    *चंद्रयान तृतीय : नरेन्द्र भाई मोदी* *विक्रम लैंडर : आमितशाह* *प्रज्ञान रोवर : राष्ट्रीय स्वयंसेवक संघ के प्रचारक श्री राम माधव*
  • Sukhdev Rai Sharma Kharar Punjab August 25, 2023

    *चंद्रयान तृतीय : नरेन्द्र भाई मोदी* *विक्रम लैंडर : आमितशाह* *प्रज्ञान रोवर : राष्ट्रीय स्वयंसेवक संघ के प्रचारक श्री राम माधव*
  • Sanjib Neogi August 25, 2023

    jai ho. Joy Hindusthan🙏🙏🙏
  • Deena negi August 25, 2023

    Jai shree Ram ji 🙏🙏
  • Manish Kumar jha August 25, 2023

    modi modi modi modi
  • bhaskar sen August 25, 2023

    noted talks of our honourable prime minister with the Prime minister of the Republic of Ethiopia. Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
  • Satinder Sabharwal August 25, 2023

    Nice 👍
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's industrial production expands to six-month high of 5.2% YoY in Nov 2024

Media Coverage

India's industrial production expands to six-month high of 5.2% YoY in Nov 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi greets everyone on the first anniversary of the consecration of Ram Lalla in Ayodhya
January 11, 2025

The Prime Minister, Shri Narendra Modi has wished all the countrymen on the first anniversary of the consecration of Ram Lalla in Ayodhya, today. "This temple, built after centuries of sacrifice, penance and struggle, is a great heritage of our culture and spirituality", Shri Modi stated.

The Prime Minister posted on X:

"अयोध्या में रामलला की प्राण-प्रतिष्ठा की प्रथम वर्षगांठ पर समस्त देशवासियों को बहुत-बहुत शुभकामनाएं। सदियों के त्याग, तपस्या और संघर्ष से बना यह मंदिर हमारी संस्कृति और अध्यात्म की महान धरोहर है। मुझे विश्वास है कि यह दिव्य-भव्य राम मंदिर विकसित भारत के संकल्प की सिद्धि में एक बड़ी प्रेरणा बनेगा।"