புத்தாண்டு பிறப்பையெட்டி, அனைவருக்கும், குறிப்பாக தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“வரும் ஆண்டு வெற்றி மற்றும் மகிழ்ச்சியைக் குறிப்பதாக அமையட்டும். உங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறட்டும். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்கட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.
Greetings on the auspicious occasion of Puthandu. pic.twitter.com/BnxhEqRBIv
— Narendra Modi (@narendramodi) April 14, 2022