மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது ஒப்பற்ற ஆளுமையும், பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்."
भारत और भारतीयता को समर्पित महामना पंडित मदन मोहन मालवीय जी को उनकी जन्म-जयंती पर शत-शत नमन। उनका अतुलनीय व्यक्तित्व और कृतित्व देश की हर पीढ़ी को प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) December 25, 2023