பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆஷுரா நாளில் இமாம் உசேன் (.ஏஎஸ்) உயிர் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் ,
“இமாம் உசேன் (ஏஎஸ்) அவர்களின் தியாகத்தை நாங்கள் நினைவுகூறுகின்றோம். அவரைப் பொறுத்தவரை, உண்மை மற்றும் நீதியின் நன்மதிப்புகளைவிட முக்கியமானது எதுவுமில்லை. சமத்துவம் மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு அவர் அளித்துவந்த முக்கியத்துவம் மதிக்கத்தகுந்ததுடன் மற்றும் பலருக்கும் பலத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்
We recall the sacrifice of Imam Hussain (AS). For him, there was nothing more important than the values of truth and justice. His emphasis on equality as well as fairness are noteworthy and give strength to many.
— Narendra Modi (@narendramodi) August 30, 2020