கடந்த தசாப்தம் மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை எடுத்துரைக்கும் நுண்ணறிவுமிக்க தொடர் பதிவுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்க்கும் இந்தப் பதிவுகள், தேசம் மற்றும் அதன் குடிமக்களின் உருமாறும் பயணத்தை எடுத்துக் காட்டுகிறது.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இன்ஃபோஇன்டேட்டாவின் பதிவிற்குப் பதிலளித்து, திரு மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
"கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மாற்றத்தை சந்தித்துள்ளது என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்கும் அறிவுத் திறம் வாய்ந்த தொடர் பதிவுகள்."
An insightful thread, offering a glimpse of how people’s lives have been transformed over the last decade. https://t.co/XYY6Tf36p0
— Narendra Modi (@narendramodi) December 31, 2024