கேப்டன் விஜயகாந்துடனான தனது நட்பு குறித்தும், சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் குறித்தும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து திருமதி பிரேமலதா விஜயகாந்தின் பதிவுக்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிலளித்திருப்பதாவது:
"என் இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்!
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.
@PremallathaDmdk”
“எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்!
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.
@PremallathaDmdk”
My dear friend Captain Vijayakanth was remarkable!
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
He and I interacted so closely over the years and also worked together.
People across generations remember him for the good he did for society. @PremallathaDmdk https://t.co/fw2SDG6GLB
எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்!
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.@PremallathaDmdk https://t.co/fw2SDG7eB9