அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார்.
அதிபர் டிரம்ப், இந்தியாவில் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் அகமதாபாதில் மாபெரும் சாலையோர கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பின்னர் இவர்கள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான மொடேராவில் நமஸ்தே டிரம்ப் என்ற மாபெரும் சமுதாய நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்.
Track all updates from the visit on YouTube
Welcome to India @realDonaldTrump pic.twitter.com/EOweSVwnXG
— Narendra Modi (@narendramodi) February 24, 2020