நவராத்திரியின் முதல் நாளான இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி அன்னை ஷைலாபுத்ரியை வழிபட்டிருக்கிறார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"நவராத்திரியின் முதல் நாளில், அன்னை ஷைலாபுத்ரியை வணங்குகிறேன்! அவரது அருளால் அனைவரும் நலம் பெறட்டும். அன்னையின் இந்த துதித் பாடலை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்."
नवरात्रि के पहले दिन मां शैलपुत्री की करबद्ध प्रार्थना! उनकी कृपा से हर किसी का कल्याण हो। देवी मां की यह स्तुति आप सबके लिए… pic.twitter.com/sFCnbXSHys
— Narendra Modi (@narendramodi) October 3, 2024