சிம்லாவில் தொடங்கப்பட்டுள்ள சானிட்டரி நாப்கின் ஆலை, பெண்களின் சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதால், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஷ் காஷ்யப்பின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
“சிம்லாவின் சானிட்டரி நாப்கின் ஆலை, பெண்கள் வளர்ச்சியை நோக்கிய போற்றத்தக்க முன்முயற்சி ஆகும். அவர்களின் ஆரோக்கியத்துடன் வேலைவாய்ப்பிற்கும் இந்த முயற்சி வழிவகை செய்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.”
शिमला का यह सेनेटरी नैपकिन प्लांट महिला सशक्तिकरण की दिशा में एक सराहनीय पहल है। बहुत खुशी की बात है कि यह उनके स्वास्थ्य के साथ-साथ रोजगार का भी साधन बना है। https://t.co/rBtJnDQbG3
— Narendra Modi (@narendramodi) April 22, 2023