ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எச்.எஸ். பிரணாய்—க்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற எச்.எஸ். பிரணாய் @PRANNOYHSPRI சாதனையால் மகிழ்ச்சியடைகிறேன். அவரது அசைக்க முடியாத உறுதியும், விடாமுயற்சியும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்குப் பாடங்கள்.
அற்புதம், பிரணாய்! இந்த வெற்றியை நாடே கொண்டாடுகிறது.”
Thrilled by @PRANNOYHSPRI's remarkable achievement, securing the Bronze in Men's Badminton Singles at the Asian Games! His unwavering resolve and sheer tenacity are lessons for aspiring athletes.
— Narendra Modi (@narendramodi) October 6, 2023
Bravo, Prannoy! The nation celebrates this success. pic.twitter.com/5AUxyGvE4d