விவசாயிகளுக்கான கண்காட்சிகள் விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்தை பின்பற்ற ஊக்குவிக்கிறது என்றும் இதனால் அவர்களின் வருமானம் உயரும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப்பிரதேசம் முசாபர்நகர் விலங்குகள் கண்காட்சி மற்றும் விவசாய விழாவை தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் பாராட்டியுள்ளார். இதை உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான டாக்டர் சஞ்சீவ் பல்யான் பகிர்ந்து கொண்டுள்ளார்.
बेहतरीन प्रयास! इस तरह के किसान मेलों से जहां हमारे ज्यादा से ज्यादा अन्नदाता भाई-बहन आधुनिक टेक्नोलॉजी अपनाने के लिए प्रेरित होंगे, वहीं उनकी आय के साधन भी बढ़ेंगे। https://t.co/fD7jSMwz9g
— Narendra Modi (@narendramodi) April 8, 2023