ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவின் பேத்தி கவிதை வாசித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் சமூக ஊடகப் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"படைப்பாற்றல் மற்றும் அபிமானம். அவரது வார்த்தைகளும் பெரும் ஆற்றலைத் தருகின்றன"
My grand daughter Jashodhara reciting a poem in praise of Hon'ble Prime Minister Shri @narendramodi ji. pic.twitter.com/PXQL3KiBmE
— Bandaru Dattatreya (@Dattatreya) December 9, 2023