குடியரசு தினத்தன்று ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தியா-ஓமன் கூட்டு இசை நிகழ்ச்சியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மிகவும் ஆக்கபூர்வமானது. இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.”
Very creative. I appreciate all those who were a part of this effort. https://t.co/6lHBrJOtbU
— Narendra Modi (@narendramodi) January 30, 2024