ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறு தானியங்கள் உணவகம் திறக்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவாரின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய வளாகத்தில் ஸ்ரீ அன்னாவை பிரபலப்படுத்துவது, ஆகச் சிறந்த முயற்சி.”
Good way to popularise Shree Anna in a premises which is connected to health and wellness. https://t.co/bXgZ9Iiboi
— Narendra Modi (@narendramodi) May 9, 2023