உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தியில் மோடி (இயக்க ரீதியில் வளர்ச்சி அடையும் இந்தியா) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மோடி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் பற்றி பஸ்தி மக்களவை உறுப்பினர் திரு ஹரிஷ் திவிவேதியின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
"அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகள் நமது ஏழை சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை எவ்வாறு ஒளிமயமாக்கியுள்ளன என்பதற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஸ்தியின் இந்த வளர்ச்சிப் பணிகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்."
पक्के मकानों ने कैसे हमारे गरीब भाई-बहनों के जीवन को रोशन किया है, उत्तर प्रदेश में बस्ती का यह विकास कार्य इसका एक बेहतरीन उदाहरण है। https://t.co/J8cdWyOkQ1
— Narendra Modi (@narendramodi) May 17, 2023