இமாச்சலப்பிரதேசத்தின் உனா பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி நளினி சிங், தமது கைசெலவுத்தொகையை காசநோய் இல்லா இந்தியா திட்டத்திற்கு வழங்கியிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நல்ல சமிக்ஞை"
Good gesture. https://t.co/LTusRZPwDO
— Narendra Modi (@narendramodi) April 26, 2023