டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற பாரம்பரிய கர்நாடக இசைப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இசை மேதை டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் ‘பலுகே பங்கார மாயனா’ என்ற சீரிய பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்."
Sharing this exemplary rendition of Paluke Bangaaramaayena by the brilliant Dr. M. Balamuralikrishna Ji. #ShriRamBhajan https://t.co/sidqOBREcm
— Narendra Modi (@narendramodi) January 15, 2024