ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் உள்ள லெபாக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை செய்து வழிபட்டார். தெலுங்கில் ரங்கநாத ராமாயணத்தின் வசனங்களைக் கேட்ட திரு மோடி, தோலு பொம்மலாட்டா என்று அழைக்கப்படும் ஆந்திராவின் பாரம்பரிய நிழல் பொம்மலாட்ட கலை வடிவத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட ஜடாயுவின் கதையைக் கண்டு மகிழ்ந்தார்.

 

|
|
|

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"பிரபு ஸ்ரீ ராமரின் பக்தர்களான அனைவருக்கும், லெபாக்ஷி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று, வீரபத்ரர் கோவிலில் பிரார்த்தனை செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்திய மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், செழிப்பின் புதிய உயரங்களைத் தொடவும் நான் பிரார்த்தனை செய்தேன்."

"லெபாக்ஷி வீரபத்ரர் கோயிலில், ரங்கநாத ராமாயணத்தைக் கேட்டேன், ராமாயணத்தின் பொம்மலாட்ட நிகழ்ச்சியையும் பார்த்தேன்."

 

  • Dr Swapna Verma March 09, 2024

    jay shree ram
  • Raju Saha February 25, 2024

    joy Shree ram
  • Vivek Kumar Gupta February 25, 2024

    नमो .............🙏🙏🙏🙏🙏
  • Vivek Kumar Gupta February 25, 2024

    नमो ......................🙏🙏🙏🙏🙏
  • Dhajendra Khari February 20, 2024

    ओहदे और बड़प्पन का अभिमान कभी भी नहीं करना चाहिये, क्योंकि मोर के पंखों का बोझ ही उसे उड़ने नहीं देता है।
  • Dhajendra Khari February 19, 2024

    विश्व के सबसे लोकप्रिय राजनेता, राष्ट्र उत्थान के लिए दिन-रात परिश्रम कर रहे भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी का हार्दिक स्वागत, वंदन एवं अभिनंदन।
  • Manohar Singh rajput February 17, 2024

    जय श्री राम
  • Dhajendra Khari February 13, 2024

    यह भारत के विकास का अमृत काल है। आज भारत युवा शक्ति की पूंजी से भरा हुआ है।
  • Dhajendra Khari February 10, 2024

    Jai hind
  • Jitender Gupta February 10, 2024

    जय जय श्री राम
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components

Media Coverage

Cabinet approves $2.7 billion outlay to locally make electronics components
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 29, 2025
March 29, 2025

Citizens Appreciate Promises Kept: PM Modi’s Blueprint for Progress