ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இது குறித்து சமூக வலைதள எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தாய்நாட்டின் உண்மையான சேவகரான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளில் அவரை தலைவணங்குகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் புதிய ஆற்றலை ஏற்படுத்த அவர் பணியாற்றிய விதம் அமிர்த காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு உத்வேகம் அளிக்கிறது."
मातृभूमि के सच्चे सेवक श्यामजी कृष्ण वर्मा को उनकी जयंती पर कोटि-कोटि नमन। उन्होंने आजादी की लड़ाई में जिस प्रकार से नई ऊर्जा भरने का काम किया था, वह देश की अमृतकाल की यात्रा के लिए भी प्रेरणास्रोत है।
— Narendra Modi (@narendramodi) October 4, 2023