ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் தனது டுவிட்டரில்,
“மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷாஹீத் பகத் சிங்கின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
துணிச்சலான பகத்சிங், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்கிறார். அவரது தைரியமான தியாகம், எண்ணற்ற மக்களிடையே தேசபக்தியை தீப்பொறியாக தூண்டியது. அவருடைய பிறந்த தினத்தன்று நான் அவரை வணங்குகிறேன், அவருடைய உன்னதமான இலட்சியங்களை நினைவு கூர்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
आजादी के महान सेनानी शहीद भगत सिंह को उनकी जन्म-जयंती पर विनम्र श्रद्धांजलि।
— Narendra Modi (@narendramodi) September 28, 2021
The brave Bhagat Singh lives in the heart of every Indian. His courageous sacrifice ignited the spark of patriotism among countless people. I bow to him on his Jayanti and recall his noble ideals. pic.twitter.com/oN1tWvCg5u