தேசிய கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினத்தில், அவருக்கு இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து பிரதமர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
‘‘தேசிய கவி ராம்தாரி சிங் தின்கர் ஜி பிறந்த தினத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது கவிதைகள், நாட்டுக்கும், சமூகத்திற்கும் வழியை காட்டுகின்றன மற்றும் அவை ஒவ்வொரு தலைமுறைக்கும் உற்சாகம் அளிக்கும்.’’
राष्ट्रकवि रामधारी सिंह दिनकर जी को उनकी जन्म-जयंती पर सादर नमन। देश और समाज को राह दिखाने वाली उनकी कविताएं हर पीढ़ी के लिए प्रेरणास्रोत बनी रहेंगी।
— Narendra Modi (@narendramodi) September 23, 2021