பிங்கலி வெங்கய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்கு மூவர்ணக் கொடியை வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை ஏற்றி, harghartiranga.com இணைய தளத்தில் தங்கள் செல்ஃபிக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களை திரு மோடி கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பிங்கலி வெங்கய்யா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். மூவண்ணக் கொடியை நமக்கு வழங்குவதில் அவர் மேற்கொண்ட முயற்சி எப்போதும் நினைவுகூரப்படும்.
ஆகஸ்ட் 9 முதல் 15 வரை இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை ஆதரித்து மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள்! உங்கள் செல்ஃபியை harghartiranga.com -இல் பகிர்ந்து கொள்ள மறவாதீர்"
Remembering Pingali Venkayya Ji on his birth anniversary. His effort in giving us the Tricolour will always be remembered.
— Narendra Modi (@narendramodi) August 2, 2024
Do support the #HarGharTiranga movement and unfurl the Tricolour between 9th and 15th August! Don’t forget to share your selfie on https://t.co/84MOUwgRyA