முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளில் அவருக்கு தமது மரியாதையை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். நற்பண்புகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான அவரது வாழ்க்கை, நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும்.
पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री जी को उनकी जयंती पर शत-शत नमन। मूल्यों और सिद्धांतों पर आधारित उनका जीवन देशवासियों के लिए हमेशा प्रेरणास्रोत बना रहेगा।
— Narendra Modi (@narendramodi) October 2, 2021