சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நாட்டின் மகத்தான மகனான சந்திரசேகர் ஆசாத்தின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தாய்நாட்டை பாதுகாக்க அவர் செய்த தியாகம், நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்.”
देश के महान सपूत चंद्रशेखर आजाद को उनकी जयंती पर कोटि-कोटि नमन। मातृभूमि की रक्षा के लिए उनके बलिदान की कहानी देशवासियों को सदैव प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) July 23, 2023