முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் நினைவு நாளன்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.”
On his death anniversary, paying tributes to our former Prime Minister Shri Rajiv Gandhi.
— Narendra Modi (@narendramodi) May 21, 2022