சத்ரபதி சிவாஜி மகராஜ் ஜெயந்தியையொட்டி, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
“இந்திய அன்னையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், துணிச்சலின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவரும், கருணை வடிவானவரும் சிறந்த ஆட்சியை வழங்கியவருமான சத்ரபதி சிவாஜி மகராஜின் ஜெயந்தியையொட்டி, அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். அவரது வாழ்க்கை லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் அளிப்பதாக இப்போதும் உள்ளது
சத்ரபதி சிவாஜி மகராஜ் அளப்பறிய துணிச்சல்மிக்க வீரராகவும், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். வலிமையான கடற்படையை கட்டமைத்தது முதல் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை செயல்படுத்தியது வரை அனைத்து விதத்திலும் அவர் சிறந்து விளங்கினார். அநீதியையும், அச்சுறுத்தலையும் எதிர்த்தவர் என்ற வகையில் அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Chhatrapati Shivaji Maharaj made a mark as a valorous warrior and an outstanding administrator. From building a strong navy to ushering several pro-people policies, he was outstanding in all spheres. He will always be remembered for his opposition to injustice and intimidation.
— Narendra Modi (@narendramodi) February 19, 2020
महान छत्रपती शिवाजी महाराज यांच्या जयंती दिनी त्यांना नमन!
— Narendra Modi (@narendramodi) February 19, 2020
Bowing to one of the greatest sons of Mother India, the embodiment of courage, compassion and good governance, the exceptional Chhatrapati Shivaji Maharaj on his Jayanti. His life continues to motivate millions. pic.twitter.com/zrnpT5D5oI