பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் அவருக்கு கோடி வணக்கங்கள். அந்நிய ஆட்சிக்கு எதிரானப் போராட்டத்தில் அவர் அனைத்தையும் தியாகம் செய்தார். பழங்குடி சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக அவரது அர்ப்பணிப்பையும், சேவையையும், இந்த மகத்தான தேசம் எப்போதும் நினைவில் கொள்ளும்.”
भगवान बिरसा मुंडा जी की पुण्यतिथि पर उन्हें कोटि-कोटि नमन। उन्होंने विदेशी हुकूमत के खिलाफ संघर्ष में अपना सर्वस्व न्योछावर कर दिया। आदिवासी समुदाय के उत्थान के लिए उनके समर्पण और सेवाभाव को कृतज्ञ राष्ट्र सदैव याद रखेगा।
— Narendra Modi (@narendramodi) June 9, 2023