ஆச்சாரிய கிருபளானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“ஆச்சாரிய கிருபளானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். நமது சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக பரவலாகப் போற்றப்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் வலுவான முத்திரையைப் பதித்தார். கல்வித்துறையில் அவரது பங்களிப்பும், சமூக சேவையில் அவரது ஈடுபாடும் குறிப்பிடப்பட வேண்டியவை.”
Tributes to Acharya Kripalani on his Jayanti. He is widely respected for his contribution to our freedom struggle. He made a strong mark as a Parliamentarian. His contribution to education and passion towards social service are also noteworthy. pic.twitter.com/wi5CUPjhRu
— Narendra Modi (@narendramodi) November 11, 2022