முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"நமது முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு, அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்."
Tributes to our former Prime Minister, Smt. Indira Gandhi Ji on her birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 19, 2024