சாவித்ரிபாய் புலே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அவர் மகளிருக்கு அதிகாரமளித்தலின் கலங்கரை விளக்கம் என்றும் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் முன்னோடி என்றும் திரு மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டிருப்பதாவது:

"சாவித்ரிபாய் புலே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் பெண்கள் அதிகாரமளித்தலின் கலங்கரை விளக்கமாகவும், கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் முன்னோடியாகவும் திகழ்கிறார். மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் பணியாற்றும்போது அவரது முயற்சிகள் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன”.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India to conduct joint naval exercise 'Aikeyme' with 10 African nations

Media Coverage

India to conduct joint naval exercise 'Aikeyme' with 10 African nations
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 24, 2025
March 24, 2025

Viksit Bharat: PM Modi’s Vision in Action